22 
news

பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய அமுல் நிறுவனம்... விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

முன்னணி பால் நிறுவனமான அமுல், லிட்டருக்கு 2 ரூபாய் வரை பால் விலையை உயர்த்தியுள்ளது.

Srini Vasan

முன்னணி பால் நிறுவனமான அமுல், லிட்டருக்கு 2 ரூபாய் வரை பால் விலையை உயர்த்தியுள்ளது.

இதன் உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமுல் முழு கிரீம் பால் விற்பனையானது, லிட்டர் ஒன்றுக்கு ரூ.65 என்பதில் இருந்து ரூ.67 என உயர்த்தி விற்கப்படுகிறது.