6 
news

அல்ஜீரியாவுக்கு சென்ற ஜனாதிபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு.. இந்திய குழந்தைகளுடன் அன்பை பரிமாறிய குடியரசு தலைவர்

அல்ஜீரியா நாட்டிற்கு சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார்

Srini Vasan

அல்ஜீரியா நாட்டிற்கு சென்ற குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் வரவேற்றார்.

தொடர்ந்து இந்திய சமூகத்தினருடன் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி அவர்களுடன் உரையாடினார்.