நாளை காலை முதல் பாமக மாவட்ட & மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார் பாமக தலைவர் அன்புமணி,
மாவட்டம் தோறும் புதிய உறுப்பினர் அட்டைகளை அன்புமணி வழங்க உள்ளதாக தகவல் ,
வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்களுக்கு பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்திக்கும் அன்புமணி,
ராமதாஸ் கடுமையாக விமர்சித்த நிலையில் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டும் அன்புமணி.