Anbumani responds to Ramadoss 
news

தாயை அடித்தேனா..! ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அன்புமணி பதில்

கட்சியில் சில குழப்பங்கள் உள்ளது விரைவில் அது சரியாகும் - அன்புமணி

Web Team

கட்சியில் சில குழப்பங்கள் உள்ளது விரைவில் அது சரியாகும் - அன்புமணி,

தாயாரை அன்புமணி பாட்டிலால் தாக்கினார் என்ற ராமதாசின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு,

உலகத்திலேயே எனக்கு பிடித்தது அம்மா தான் என மாவட்ட செயலாளர்கள் மத்தியில் அன்புமணி பேச்சு,

என் தாய் மீது சிறு துரும்பு கூட படவிடமாட்டேன் என அன்புமணி நிர்வாகிகள் மத்தியில் பேச்சு,

நான் எவ்வளவோ அவமானங்களை சந்தித்துள்ளேன், இதனையும் கடந்து செல்வோம் - அன்புமணி.