15 
news

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்...ஆவேசத்தின் உச்சியில் அண்ணாமலை

மாணவி வன்கொடுமை சம்பவத்தில் சைதை திமுக பிரமுகருக்கு தொடர்பு , சைதாப்பேட்டை திமுக வட்ட பொறுப்பில் உள்ளவருக்கு தொடர்பு என அண்ணாமலை புகார்,

Srini Vasan

மாணவி வன்கொடுமை சம்பவத்தில் சைதை திமுக பிரமுகருக்கு தொடர்பு ,

சைதாப்பேட்டை திமுக வட்ட பொறுப்பில் உள்ளவருக்கு தொடர்பு என அண்ணாமலை புகார்,

அமைச்சர்கள் உடன் ஞானசேகரன் இருக்கும் புகைப்படங்களை காண்பித்து புகார்,

திமுக கட்சி அழைப்பிதழில் ஞானசேகரனின் புகைப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு.