1 
news

திமுக நடத்தும் போராட்டம் குறித்து அண்ணாமலை விமர்சனம்

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி கேட்டு திமுக நடத்தும் போராட்டம்

Srini Vasan

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி கேட்டு திமுக நடத்தும் போராட்டம்,

விருதுநகரில் கிராம சபை கூட்டம் என மக்களை அழைத்து போராட்டம்,

கடந்த 4 ஆண்டுகளில், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ.39,339 கோடி நிதி,

நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு மோசடி நடைபெறுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு,

மத்திய அரசு கொடுத்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகம் - அண்ணாமலை.