18 
news

விஜயை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை..

தவெக தலைவர் விஜய்க்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி

Srini Vasan

தவெக தலைவர் விஜய்க்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி,

மைக்கில் பேசுவது வேறு, களத்தில் நிலவரம் வேறு,

அரசியலில் கள நிலவரத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் -விஜய்க்கு அண்ணாமலை பதிலடி.