26 
news

ஜனநாயக விரோத நடவடிக்கை - விஜய் கண்டனம்

அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா நகல்களை கட்சித் தோழர்களை வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர் - விஜய்.

Srini Vasan

தனது கடித நகலை விநியோகிக்கும் தொண்டர்களை கைது செய்வதா..? விஜய் கண்டனம்,

ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்- விஜய்.

அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா?

நகல்களை கட்சித் தோழர்களை வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர் - விஜய்.