srilanka 
news

இலங்கை புதிய அதிபராகும் அனுர திஸநாயக..வரலாறு காணாத வெற்றி!

இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திஸநாயக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திஸநாயக வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இலங்கையின் 9-வது அதிபராக பொறுப்பேற்கிறார் அனுர குமார திஸநாயக.