20 
news

மும்பை வர்த்தக கட்டடத்தில் ஆப்பிள் இந்தியா நிறுவனம்.. மாத வாடகையாக ரூ.48.19 லட்சம் செலுத்துகிறது ஆப்பிள் இந்தியா

நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாடகையில், ஆப்பிள் இந்தியா நிறுவனம் புதிய இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

Srini Vasan

நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான வாடகையில், ஆப்பிள் இந்தியா நிறுவனம் புதிய இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் 6 ஆயிரத்து 526 சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ஆப்பிள் இந்தியா, மாத வாடகையாக 48 லட்சத்து 19 ஆயிரம் செலுத்துவதாக சொத்துப் பதிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.