08 
news

துணை வேந்தர் நியமனம் - விசாரணைக்கு ஏற்பு

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு தொடர்பான மனு விசாரணைக்கு ஏற்பு, தமிழக அரசின் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம், துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் உத்தரவுகளை ரத்து செய்ய கோரி மனு,

Srini Vasan

துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடு தொடர்பான மனு விசாரணைக்கு ஏற்பு,

தமிழக அரசின் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்,

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் உத்தரவுகளை ரத்து செய்ய கோரி மனு,

துணை வேந்தர் தேடுதல் குழுவில் 4-வது நபரை நியமித்து ஆளுநர் உத்தரவு,

ஆளுநரின் உத்தரவுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு.