New Project (48) 
news

ஏ.ஆர்.ரகுமான் விவகாரம் - இடைக்காலத் தடை.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2 கோடி ரூபாயை தொகையை செலுத்த இடைக்காலத்தடை

Srini Vasan

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2 கோடி ரூபாயை தொகையை செலுத்த இடைக்காலத்தடை,

இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் தொடர்ந்த பதிப்புரிமை மீறல் வழக்கில் ஆணை,

இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு,

டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2கோடி செலுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.