11 
news

ஏ.ஆர்.ரகுமானின் முன்னாள் மனைவி மருத்துவமனையில் அனுமதி.. சாய்ரா பானு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வழக்கறிஞர் அறிக்கை

ஏ.ஆர்.ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Srini Vasan

ஏ.ஆர்.ரகுமானின் முன்னாள் மனைவி சாய்ரா பானு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ரா, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும்,

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.