arasan 
news

யூ டியூபில் வெளியான அரசன் திரைப்பட புரோமோ

அரசன் யூ டியூபில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது

Web Team

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் அரசன் படத்தின் புரோமோ, திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இன்று யூ டியூபில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. சொல்லப்படாத வடசென்னையின் உலகம் என்ற தலைப்பில் இந்த புரோமோ வெளியாகி உள்ளது. 5 நிமிடம் கொண்ட இந்த புரோமோவில், முகம் முழுக்க ரத்தக்கறையுடன் சிம்பு காணப்பட்ட நிலையில் திகிலூட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.