A.Raza 
news

ஆ.ராசா சொத்துகுவிப்பு வழக்கு - குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

Web Team

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்,

வருமானத்துக்கு அதிகமாக ஆ.ராசா ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்கு ,

2015ல் சிபிஐ வழக்குப்பதிவு - எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரணை,

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஆ.ராசா மனுத்தாக்கல்,

வழக்கில் குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைப்பு - விசாரணை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.