உதம்பூர் 
news

பதற்றமான சூழலுக்கு மத்தியில் உதம்பூர் சென்ற ராணுவ தளபதி

பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் சென்றார் ராணுவ தளபதி திவிவேதி

Srini Vasan

பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் சென்றார் ராணுவ தளபதி திவிவேதி,

உதம்பூரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்,

எல்லையில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வரும் நிலையில் ராணுவ தளபதி ஆய்வு,

பூஞ்ச் - ரஜோரி இடையேயான எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார் ராணுவ தளபதி.