12 
news

கந்தனுக்கு அரோகரா.. சிறுவாபுரி முருகனை கான குவிந்த பக்தர்கள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்,

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 4 மணிநேரம் காத்திருந்து வழிபடும் பக்தர்கள் ,

கிருத்திகை மற்றும் செவ்வாய் கிழமை என்பதால் பக்தர்கள் காத்திருந்து தரிசனம்.