New Project - 2025-05-29T140143 
news

ஆர்த்தி ரவியின் தந்தை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.. ஆர்த்தி மீது பாடகி சுசித்ரா அவதூறு கருத்து பரப்புவதாக புகார்

ஆர்த்தி ரவி குறித்து ஆபாசமாகவும், தவறாகவும் பேசி வரும் பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Srini Vasan

அதில், தனது மகள் மற்றும் மனைவியின் கண்ணியத்தையும், தனியுரிமையையும் பாதிக்கும் வகையில் வீடியோ வெளிட்டுள்ள சுசித்ரா மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.