Trump decision 
news

ஈரான் மீது தாக்குதல் - 2 வாரங்களில் டிரம்ப் முடிவு

ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தலாமா? வேண்டாமா? என டிரம்ப் 2 வாரங்களில் முடிவு

Web Team

ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தலாமா? வேண்டாமா? என டிரம்ப் 2 வாரங்களில் முடிவு,

அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு எடுப்பார் என வெள்ளை மாளிகை அறிவிப்பு,

இஸ்ரேல்-ஈரான் இடையே வான்வழி தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பதற்றம்,

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் அறிவிப்பு.