49 
news

ஹமாசுக்கு ஆயுதங்கள் வருவதை தடுக்க துறைமுகங்கள் மீது தாக்குதல்... ஏமனின் ஹொடைடா & சாலிஃப் துறைமுகங்களை தாக்கிய இஸ்ரேல்

காசா பகுதியிலுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்ற துருப்புகளை அணிதிரட்டி வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல், ஹமாசுக்கு ஆயுதங்கள் வருவதை தடுக்க ஏமனின் ஹொடைடா மற்றும் சாலிஃப் துறைமுகங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளது.

Srini Vasan

இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.