ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தை குழு தலைமையகம் மீது தாக்குதல்.. ஐ.நா.வுக்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்-இந்தியா
ஐ.நா.வின் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஐ.நா.வுக்கென இருக்கும் வழிமுறைகளை மதிக்க வேண்டும் எனவும், இவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இந்தியா கூறியுள்ளது.
Srini Vasan
ஐ.நா.வின் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
ஐ.நா.வுக்கென இருக்கும் வழிமுறைகளை மதிக்க வேண்டும் எனவும், இவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும் இந்தியா கூறியுள்ளது.