21 
news

நிருபர், போலீஸ் என கூறிபாலியல் வன்கொடுமை முயற்சி.. தப்பி ஓடிய பெண்கள்..

கொடைக்கானலில் அண்ணா சாலையில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவரின் மசாஜ் சென்டரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி சென்னையை சேர்ந்த ஆர்யா, திவாகர், பிரேம், சாலமன் ஆகிய 4 இளைஞர்கள் அத்துமீறியதால் அவர்களுக்கு அஞ்சி சாலையில் ஓடிய பெண்கள் நிருபர், போலீஸ் எனக் கூறி பெண்களிடம் அத்துமீறிய சென்னையை சேர்ந்த ஆர்யா, திவாகர், பிரேம், சாலமன் ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்

Srini Vasan

கொடைக்கானலில் அண்ணா சாலையில் உள்ள கர்நாடகாவை சேர்ந்த சதீஷ் என்பவரின் மசாஜ் சென்டரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.

சென்னையை சேர்ந்த ஆர்யா, திவாகர், பிரேம், சாலமன் ஆகிய 4 இளைஞர்கள் அத்துமீறியதால் அவர்களுக்கு அஞ்சி சாலையில் ஓடிய பெண்கள்.

நிருபர், போலீஸ் எனக் கூறி பெண்களிடம் அத்துமீறிய சென்னையை சேர்ந்த ஆர்யா, திவாகர், பிரேம், சாலமன் ஆகிய 4 பேரை கைது செய்த போலீஸார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.