21 
news

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்.. அரினா சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா, ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தின் இறுதியில் 6க்கு 2, 2க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் அரினா சபலென்கா வெற்றி பெற்றார்.

Srini Vasan

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா, ரஷியாவின் அனஸ்தேசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான காலிறுதி ஆட்டத்தின் இறுதியில் 6க்கு 2, 2க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் அரினா சபலென்கா வெற்றி பெற்றார்.