Vijay arrives 
news

விருது வழங்கும் விழா..! தவெக தலைவர் விஜய் வருகை

பள்ளி மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் வருகை

Web Team

பள்ளி மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜய் வருகை,

10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா,

மாமல்லபுரத்தில் இன்று 2-வது கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது,

விருதுகளை வழங்குவதற்காக விழா நடைபெறும் மண்டபத்திற்கு தவெக தலைவர் விஜய் வருகை,

ஏற்கனவே முதல்கட்டமாக மே 30-ம் தேதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.