21 
news

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்.. கருவிகளுக்கும், கல்வி புத்தகங்களுக்கும் சிறப்பு பூஜை

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டின.

Srini Vasan

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட்டங்கள் களைகட்டின.

தொழிலுக்கு உதவியாக இருக்கும் கருவிகள், வாகனங்களுக்கு வாழை இலை தோரணம் கட்டி, பூமாலை போட்டும் பூஜை செய்தனர்.