New Project (30) 
news

மீண்டும் எகிறிய தங்கம் விலை

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு 73 ஆயிரம் ரூபாயை கடந்தது

Srini Vasan

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு 73 ஆயிரம் ரூபாயை கடந்தது,

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனை,

ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.9,130-க்கு விற்பனை.