21 
news

பனிக்குவியலால் மூடப்பட்டுள்ள பத்ரிநாத் கோவில்.. மேற்கூரைகள், படிக்கட்டுகள் பனி படர்ந்து காட்சி அளிக்கின்றன

குளிர் அலையால் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் பல அடி உயரத்துக்கு பனி படர்ந்து காணப்படுகிறது.

Srini Vasan

கோவில் வளாகம், மேற்கூரைகள், படிக்கட்டுகள் அனைத்தும் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது.