19 
news

பகல்ஹாம் தாக்குதல் -பாக் ராணுவத்திற்குதொடர்பு

ஜம்மு காஷ்மீர் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்பு

Srini Vasan

ஜம்மு காஷ்மீர் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்பு,

பகல்ஹாம் தாக்குதலின் பின்னணியில் பாக். ராணுவம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்,

பாகிஸ்தான் ராணுவத்திற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் NIA-வுக்கு கிடைத்துள்ளதாக தகவல்,

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக தகவல்,

தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுக்கு பாக். ராணுவம் உதவியதாக தகவல்.