31 
news

பகல்ஹாம் தாக்குதல்.. பாகிஸ்தானின் உயிர்நாடியை பிடித்த இந்தியா..!

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா

Srini Vasan

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்தியது இந்தியா,

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்றே அறிவிப்பு,

சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்த நிலையில் நீர் நிறுத்தம்.