22 
news

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி... போர்பந்தர் துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

துறைமுகம் மற்றும் கடலில் செல்லும் படகுகளில் ஏறி, கடலோர காவல்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.