25 
news

பல்சர் N125 பைக்கை வெளியிட்ட பஜாஜ்.. புதிய பைக்கின் விலை ரூ.94,707 ஆக நிர்ணயம்

பஜாஜ் நிறுவனம் முற்றிலும் புதிய பல்சர் N125 பைக்கை வெளியிட்டுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றத்துடன் வெளியாகி உள்ள இந்த பைக்கின் விலை, 94 ஆயிரத்து 707 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Srini Vasan

பஜாஜ் நிறுவனம் முற்றிலும் புதிய பல்சர் N125 பைக்கை வெளியிட்டுள்ளது.

கவர்ச்சிகரமான தோற்றத்துடன் வெளியாகி உள்ள இந்த பைக்கின் விலை, 94 ஆயிரத்து 707 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 125 சிசி பிரிவில் பஜாஜ் வெளியிடும் ஐந்தாவது பைக் இதுவாகும்.