43 
news

பாகிஸ்தானில் பலூச் கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்... ராணுவ வாகன அணிவகுப்பின் மீது வெடிகுண்டு தாக்குதல்

பாகிஸ்தானில் ராணுவத்தினரின் வாகன அணிவகுப்பு மீது, நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Srini Vasan

பாகிஸ்தானில் ராணுவத்தினரின் வாகன அணிவகுப்பு மீது, நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பலூச் விடுதலை படையினர், தங்களது தாக்குதலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.