pHONE Addiction 
news

சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்த தடை

குழந்தைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.

Manigandan Raja

ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்தது

13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது. இணைய ஆபத்துகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.

தென் சீனக் கடலில் படகு மீது கப்பல் மோதி விபத்து

தென் சீனக்  கடலில் சபினா தீவு அருகே எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் படகு மீது சீனக் கடலோரக் காவல் படை கப்பல் மோதியது. இதில், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், படகின் கைப்பிடி மற்றும் உலோகப் பகுதிகள் சேதமடைந்தன.