40 
news

வாழை படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது.. ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழை படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது.

Srini Vasan

மாரி செல்வராஜ் இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான வாழை படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது.

கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்களை பெரிதும் கவர்ந்தது.