Tel Aviv -CCTV footage 
news

சரமாரி ஏவுகணை தாக்குதல்.. டெல் அவிவ் குலுங்கிய அதிர்ச்சி சிசிடிவி

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி

Web Team

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சி,

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மூலம் ஈரான் தாக்குதல்,

அதிகாலையில் நடத்திய தாக்குதலில் டெல் அவிவ் நகரம் குலுங்கிய சிசிடிவி காட்சி,

டெல் அவிவ் நகரில் இருந்த பல குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் உருக்குலைந்தன.