Open Tennis 
news

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதி சுற்று... ஒற்றையர் பிரிவில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Web Team

பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா உடன் மோதிய செக் வீராங்கனை மார்கெட்டா வாண்ட்ரசோவா,

6க்கு 2, 6க்கு 4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.