19 
news

கேப்டன் விஜயகாந்துக்கு பாரத ரத்னா..! தேமுதிக தீர்மானம்..!!

விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் - தேமுதிக பொதுக்குழு தீர்மானம்

Srini Vasan

விஜயகாந்துக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் - தேமுதிக பொதுக்குழு தீர்மானம்,

விஜயகாந்துக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் பொதுக்குழுவில் தீர்மானம்,

சென்னை 100 அடி சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தல்.