கார் பார்க்கிங் தகராறு தொடர்பாக, நடிகர் தர்ஷன் மற்றும் நீதிபதியின் மகன் ஆகியோர் சமரசம் ,
இரு தரப்பினருக்கு எதிரான வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு,
கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக தர்ஷனுக்கும், நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ,
இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்,
தங்களிடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல்.