2 
news

திமுகவில் இணைந்த நாதகவினருக்கு பிரியாணி விருந்து..

நாம் தமிழரில் இருந்து விலகி திமுகவில் * இணைந்தவர்களுக்கு அசைவ விருந்து. காலையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு கிண்டியில் அசைவ விருந்து வழங்கப்படுகிறது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் அலுவலகத்தில் பந்தல் அமைத்து அசைவ விருந்து. சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 என அசைவ விருந்து கொடுத்து வரவேற்பு.

Srini Vasan

நாம் தமிழரில் இருந்து விலகி திமுகவில் * இணைந்தவர்களுக்கு அசைவ விருந்து.

காலையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு கிண்டியில் அசைவ விருந்து வழங்கப்படுகிறது.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் அலுவலகத்தில் பந்தல் அமைத்து அசைவ விருந்து.

சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 என அசைவ விருந்து கொடுத்து வரவேற்பு.