BJP B Team 
news

பாஜக B டீம்.. இல்லையென நிரூபித்து காட்டுங்கள்..! - சரவணன் சவால்..!

சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கவே விஜயை பாஜக முன்னிறுத்துகிறது என்ற வாதம் ஏற்புடையதா

Web Team

விஜய் பாஜகவை நேரடியாக விமர்சிக்காதது தான் பி டீம் என்ற விமர்சனத்திற்கு காரணமா?

சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கவே விஜயை பாஜக முன்னிறுத்துகிறது என்ற வாதம் ஏற்புடையதா,

சிறுபான்மையினர் வாக்குகளுக்காக தங்களை எதிர்ப்பவர்களை பாஜக பி டீம் என்கிறதா திமுக,

தற்போது அதிமுகவையே பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கின்றனர் திமுக ஆதரவாளர்கள்,

தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜயையும் பாஜகவின் பி டீம் என விமர்சிப்பது ஏன்?