20 
news

வீட்டு காவலில் பாஜகவினர் - அண்ணாமலை கண்டனம்

தமிழகம் முழுவதும் பாஜகவினர் வீட்டுக்காவலில் வைக்கப்படுவதற்கு அண்ணாமலை கண்டனம்

Srini Vasan

தமிழகம் முழுவதும் பாஜகவினர் வீட்டுக்காவலில் வைக்கப்படுவதற்கு அண்ணாமலை கண்டனம்,

முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே கோழைத்தனமான செயல்களில் ஈடுபட முடிகிறது,

தேதியே அறிவிக்காமல் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் என்ன செய்ய முடியும் - அண்ணாமலை,

டாஸ்மாக் முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் பாஜக நிர்வாகிகளுக்கு முற்றுகை போராட்டம்.