9 
news

123 இடங்களில் பாஜக முன்னிலை

மகாராஷ்டிராவில் பாஜக மட்டும் 123 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 149 இடங்களில் போட்டியிட்ட பாஜக 123 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஷிண்டே தரப்பு சிவசேனா 59 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

Srini Vasan

மகாராஷ்டிராவில் பாஜக மட்டும் 123 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

149 இடங்களில் போட்டியிட்ட பாஜக 123 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

ஷிண்டே தரப்பு சிவசேனா 59 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.