தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கிய விஜயையும் பாஜகவின் பி டீம் என விமர்சிப்பது ஏன்?
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய போதும் அவரை பாஜக பி டீம் என விமர்சனம்,
தற்போது பாஜகவிற்கு எதிராக திமுக கூட்டணியில் இணைந்துள்ளார் கமல்ஹாசன்,
தற்போது அதிமுகவையே பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கின்றனர் திமுக ஆதரவாளர்கள்,
சீமான் திமுகவை கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம் பாஜக பி டீம் என்ற விமர்சனம்.