BMW CE 02 Electric Bike 
news

BMW CE 02 Electric Bike இந்திய சந்தையில் அறிமுகம்.. முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர்கள் வரை செல்லலாம்

BMW நிறுவனம் இந்திய சந்தையில் தனது CE 02 Electric பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் விலை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Srini Vasan

BMW நிறுவனம் இந்திய சந்தையில் தனது CE 02 Electric பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் விலை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வாகனம் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளதாக BMW நிறுவனம் தெரிவித்துள்ளது.