நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை
Web Team
நடிகர் அஜித்குமார், ரம்யா கிருஷ்ணன், எஸ்.வி.சேகர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி.