60 
news

போனி கபூரின் தாயார் நிர்மல் கபூர் மறைவு... பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி

பாலிவுட் நடிகர் அனில் கபூர் மற்றும் தயாரிப்பாளரான போனி கபூரின் தாயாரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மாமியாருமான நிர்மல் கபூர், வயது மூப்பு காரணமாக மும்பையில் காலமானார்.

Srini Vasan

அவரது உடலுக்கு பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.