10 
news

சாட்சிகளை மிரட்டும் பொன்.மாணிக்கவேல்-சிபிஐ

பொன்மாணிக்கவேலுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்யப்பட உள்ளது , நீதிமன்ற நிபந்தனைகளை மீறி சாட்சிகளை மிரட்டுவதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டு,  சிலை கடத்தல் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட பொன்.மாணிக்கவேல் -சிபிஐ.

Srini Vasan

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன்,

பொன்மாணிக்கவேலுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையீடு செய்யப்பட உள்ளது ,

நீதிமன்ற நிபந்தனைகளை மீறி சாட்சிகளை மிரட்டுவதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றச்சாட்டு,

 சிலை கடத்தல் முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்ட பொன்.மாணிக்கவேல் -சிபிஐ.