Booth Committee Work 
news

பூத் கமிட்டி பணி.. இபிஎஸ் உத்தரவு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் முக்கிய ஆலோசனை

Web Team

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் முக்கிய ஆலோசனை,

மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தும் இபிஎஸ்,

விரைந்து பூத் கமிட்டி அமைத்து முடிக்க வேண்டும் - ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவு,

பூத் கமிட்டி தான் மிகப்பெரிய கட்டமைப்பு; அதை சரியான முறையில் செய்ய வேண்டும் - இபிஎஸ்,

காலை, மாலை என இரு வேளைகளில் தலா 10 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து இபிஎஸ் ஆலோசனை.