29 
news

பட்ஜெட்டில் ஓரவஞ்சனை - முதலமைச்சர் கருத்து

மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா, தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரிக்கைகளில் ஒன்றைக் கூட பட்ஜெட்டில் சேர்க்க மனம் வரவில்லை, கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்,

Srini Vasan

மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா,

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

கோரிக்கைகளில் ஒன்றைக் கூட பட்ஜெட்டில் சேர்க்க மனம் வரவில்லை,

கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்.