சென்னை பெருநகர மாநகராட்சியில் சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வு - இபிஎஸ் கண்டனம்,
புத்தாண்டு பரிசாக சென்னைவாழ் மக்களுக்கு தொழில்வரி பரிசு என இபிஎஸ் கண்டனம்,
2024-2025 இரண்டாவது அரையாண்டு முதல்தொழில் வரி உயர்வைஅமல்படுத்த தீர்மானம்நிறைவேற்றம்,
தொழில்வரி உயர்வால் அரசு, நிறுவனங்களில் 75% மக்கள் பாதிப்புக்குள்ளாவர்- இபிஎஸ்.